‛தைரியம் இருந்தால் பழனிசாமி தனிக்கட்சி ஆரம்பிக்கட்டும்: பன்னீர்செல்வம் சவால்

Ops latest speech viral

தைரியம் இருந்தால் தனிக் கட்சி நடத்திப்பார். எங்கே போய் நீ விழுவாய் என்பது உனக்கே தெரியாது. புரட்சித் தலைவரை நேரில் பார்த்திருக்கிறாரா ஈ.பி.எஸ்? : ஈ.பி.எஸ் தரப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் சவால்.

#Headlines ✔ துணிச்சல் இருந்தால் தனிக்கட்சி தொடங்க முடியுமா?; எடப்பாடி பழனிசாமியைக்கு ஓ.பன்னீர்செல்வம் காரசார கேள்வி

✔ விலைவாசி உயர்வை கண்டித்து சென்னையின் 30 இடங்களில் அதிமுக நேற்று ஆர்ப்பாட்டம்; முன்னாள் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், திரளான தொண்டர்கள் பங்கேற்பு.

ஓ.பன்னீர்செல்வம் சென்னை கீழ்ப்பாக்கம், ஹால்ஸ் சாலை, நேர்ச்சை திருத்தல மாதா ஆலய வளாகத்தில் உள்ள கருணை இல்லத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல்.

நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் தலைமையில் தான் கூட்டணி அமையும்.

  • பாஜக எங்களுக்கு உரிய மரியாதை வழங்குகிறது, அதையே நாங்களும் செய்கிறோம்.
  • தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் எங்களுக்கு தான் இரட்டை இலை சின்னத்தை வழங்கும்.
  • மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி.

Video:

Related Posts

View all