கட்சியின் நலன் கருதி சசிகலா டிடிவியை நேரில் சந்தித்து அழைப்பு விடுப்பேன்- ஓபிஎஸ்

Ops to meet ttv sasikala

அதிமுகவை பலப்படுத்த சின்னம்மா, டிடிவி தினகரனை நேரில் சந்தித்து நானே அழைப்பு விடுப்பேன்.

-சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

சற்று முன்: தனக்கு ஏற்பட்ட அவமானங்களை தாங்கி கொண்டு அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என தெரிவித்தவர் ஓ.பன்னீர்செல்வம்.

ஆகவே, அவருக்கு பின் நின்று, ராமருக்கு பாலம் கட்ட உதவிய அணில் போல் நானும் உதவியாக இருப்பேன் - உசிலம்பட்டி MLA ஐயப்பன்.

இதற்குப்பின் எடப்பாடி பழனிசாமி தரப்பு என்ன நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Related Posts

View all