சட்டப்பேரவையில் ஓபிஎஸ்-க்கு பேச அனுமதி அளித்த விவகாரம். EPS ரியாக்‌ஷன்.. வீடியோ வைரல்.

Ops vs eps tn assembly

அதிமுக சார்பாக ஓ.பி.எஸ் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி அணியினர் எதிர்ப்பு.. மோதிக் கொள்ள முற்பட்டதால் சட்டப்பேரவையில் உச்சகட்ட பரபரப்பு!

சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீது ஓபிஎஸ் பேசியதற்கு ஈபிஎஸ் எதிர்ப்பு.

சட்டப்பேரவையில் அதிமுக சார்பாக என்று ஓபிஎஸ் பேசியதற்கு ஈபிஎஸ் எதிர்ப்பு

கட்சிக்கு ஒருவரை தான் பேச அனுமதிக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

கிருஷ்ணகிரி ஆணவக்கொலையில் தொடர்புடையவர் அவதானப்படி அதிமுக கிளைச் செயலாளர்

-சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்.

எடப்பாடி பழனிசாமி நேற்று விட்ட அறிக்கையில் தமிழ்நாட்டில் கொலைகள் நடப்பது அதிகரித்துவிட்டது என்றார். இன்று அந்த கொலையை செய்ததே அவர் கட்சிக்காரன் தான் என்று அம்பலம். திமுக ஆட்சியில் இது போன்ற கொலைகளில் ஈடுபடும் நபர்கள் பெரும்பாலும் அதிமுக, பாஜக வில் பொறுப்பில் இருப்பவர்கள் என்று மக்கள் கருத்து.

Video:

Related Posts

View all