இத்தாலியில் உள்ள அர்பேசர் நிறுவனத்தின் திடக்கழிவு பெறப்படும் நிலையத்தை பார்வையிட்ட மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ் குமார்.

Priya rajan latest in foreign

திடக்கழிவு மேலாண்மை குறித்த தொழில்நுட்பத்தை அறிந்து பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்துவதற்காக ஸ்பெயின், இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு சென்று பார்வையிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தாலியில் உள்ள அர்பேசர் நிறுவனத்தின் திடக்கழிவு பெறப்படும் நிலையத்தை பார்வையிட்ட மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ் குமார்.

திடக்கழிவு மேலாண்மை செயல்பாடுகளைப் பார்வையிடுவதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதை தொடர்ந்து இன்று (20.6.23) பாரீசில், திடக்கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலையின் செயல்பாட்டினைப் பார்வையிட்டோம். இந்நிகழ்வின் போது மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார், கூடுதல் ஆணையர் திரு.சங்கர்லால் குமாவத், இ.ஆ.ப., மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

திடக்கழிவு மேலாண்மை குறித்த தொழில்நுட்பத்தை அறிந்து பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்துவதற்காக இத்தாலி நாட்டில் உள்ள ரோம்‌நகரில் URBASER நிறுவனத்தின் திடக்கழிவு பெறப்படும் நிலையத்தை பார்வையிட்டு, திடக்கழிவுகளை கையாளும் முறை மற்றும் அதன் தொழில்நுட்பம் குறித்து கேட்டறிந்தோம்.

இந்நிகழ்வில் மதிப்பிற்குரிய துணை மேயர், கூடுதல் ஆணையர் திரு.சங்கர்லால் குமாவத் இ.ஆ.ப.,மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

என்று சென்னை மேயர் பிரியா ராஜன் ட்வீட்.

Related Posts

View all